இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது . முதலாவது போட்டியில் களமிறங்கிய நியூசிலாந்து வீரர் இரட்டைச்சதம் அடித்து சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
தற்போது நியூசிலாந்து அணி 378...
ஆடவர் உலகக் கிண்ண 2027 மற்றும் 2031 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
2024 தொடக்கம் 2030...
சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடரில் மென்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி செல்ஸி அணி வெற்றியீட்டியது.
போர்ட்டோவில் நேற்று இறுதிப் போட்டி இடம்பெற்றது.அதில் 1-0 என்ற அடிப்படையில் மென்செஸ்டர் அணியை செல்ஸி அணி வீழ்த்தியிருந்தது.இந்த...
இலங்கை அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது தகாத வார்த்தையை பிரயோகித்து பங்களாதேஷ் அணியின் தலைவர் தமீம் இக்பாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் 10வது ஓவர் பந்து வீச்சின் போது...
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக இலங்கை சார்பில் டெஹானி எகொடவெல கலந்து கொள்ளவுள்ளார்.
இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை போட்டியாளர் இவர்...