2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது.
நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதியான காலம் ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது...
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சு, இலங்கைக்கான சவூதி தூதரகத்தினூடாக கடந்த வருடம் நடாத்திய அல்குர்ஆன் மனனப் போட்டிகளைப் போன்று இவ்வருடமும் பிரமாண்டமான முறையில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய குறித்த போட்டியின் இரண்டாவது கட்டத்தை...
காலி முகத்திடலை மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக மாத்திரமின்றி ஏனைய நடவடிக்கைகளுக்கும் நிபந்தனைகளுடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
இன்று (06) முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை இணையத்தில் முன்பதிவு செய்ய முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறை காரணமாக, தினசரி வழங்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின்...
அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தல் 50 மாகாணங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
மாகாணங்களுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ள நிலையில் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இந்த முறை ஜனநாயக கட்சி சார்பாக...