ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி மோதிலால் டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் இன்று (04) முதல் அமுலுக்கு வருகிறது.தொலைத்தொடர்பு துறையில் பல வருட அனுபவமுள்ள ஒரு நிபுணரான...
மட்டக்களப்பில் (Batticaloa) விநாயகமூர்த்தி முரளிதரனின் (Vinayagamoorthy Muralitharan) (கருணா) கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம்...
தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 9ம் திகதி வரை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தட்டம்மை, ருபெல்லா தடுப்பூசி வாரத்தை முன்னிட்டு துரித பதிலளிப்பு வழங்கல் பிரிவொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த...
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் போலியோ முகாமுக்கு வந்த குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி பலரை கொன்றும்,...
ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார்
இதன்போது இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் Adeniyi...