முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களை மீளாய்வு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளின்படி, சமத்துவமான கல்வியை உறுதிசெய்யும் வகையிலும், வெளிப்படைத்தன்மையுடனும், முறைகேடுகளைக் குறைக்கும் வகையிலும்...
இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல்,...
ஜப்பான் முழுவதும் தற்போது பரவிவரும் “சதை உண்ணும் பக்டீரியா“ நோய் தொடர்பாக இலங்கை மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை சுகாதார அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டை பொறுத்தவரை இந்த நோய் தொடர்பாக...
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை மறுதினம் வியாழக்கிழமை இரண்டுநாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
இவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளதாக புதுடில்லி அறிவித்துள்ளதுடன், இலங்கையில் எஸ்.ஜெய்சங்கர் செல்லும் இடங்களிலும்...
சட்டமா அதிபர் சஞ்சய்ராஜரட்ணத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறுமாதங்களிற்கு நீடிக்கும் ஜனாதிபதியின் யோசனையை அரசமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.
சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை மூன்றாவது தடவையாகவும் நீடிப்பதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் சதி காணப்படுவதாக தெரிவித்து...