லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.
அதன்படி, இந்த போட்டியில் அஷான் பிரியஞ்சன விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்
அசேன் பண்டார - 28,000 அமெரிக்க...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரரைஸியின் மறைவை தொடர்ந்து, அந்நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 28-ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி உயிரிழந்த 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய ஜனாதிபதியை...
வரலாற்றில் முதன்முறையாக இந்தியன் ஒயில் நிறுவனமான IOC ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
அதன்படி, கடந்த 18 ஆம் திகதி மும்பாய் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து இந்த...
இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் யாத்திரை குழு இன்று (21) செவ்வாய்க்கிழமை புனித மக்கா நோக்கி பயணமாகியது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 68 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை...
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வர்...