போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உதவுவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல் மனிதாபிமான நிதியை வழங்கியது.
அதற்கமைய நேற்றையதினம் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைமைக்குழு பள்ளிவாசல் வளாகத்தில் 'இப்தார்' விழாவை நடத்தியது.
இதன்போது பள்ளிவாசல் தலைவர் தாஹிர்...
நாட்டில் மக்களிடையே தோல் நோய்கள் பரவும் நிலை அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தோல் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்
அதன்படி இந்த நிலை தற்போது தொற்று நோயாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“டினியா” எனப்படும் இந்த தோல் நோய் வயது...
தென் மாகாணத்தில் உள்ள 3100 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆசிரியர் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், விரைவில்...
காசாவில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக நிறுத்தி சமாதான உடன்படிக்கைக்கு செல்லுவதை அமெரிக்கா வலியுறுத்தவுள்ளது.
அமெரிக்காவிற்கான பேச்சாளர் நற் இவன் (Nate Evans) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச்சபையில் இந்த கோரிக்கையை இன்றைய தினம் அமெரிக்க பிரதிநிதிகள் முன்வைக்கவுள்ளனர்.
இதேவேளை...
அஸ்வசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை இணையவழி முறைமைக்கு இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜெயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
இதற்கு...