புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரி அடையாள எண்ணை (TIN) எளிமைப்படுத்த நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தனிநபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை குறிப்பிட்ட நபரின் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக மாற்ற...
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்திற்கு தாம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.
எனவே இன்று முதல் இந்த சட்டமூலம் சட்டமாகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்...
International Education Day 2024: சர்வதேச கல்வி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் ஆறாவது ஆண்டைக் குறிக்கிறது, மேலும், 'நிலையான அமைதிக்கான கற்றல்' என்ற கருப்பொருளின் கீழ்...
ஹட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் தென்னிந்திய நடிகைகளை அழைத்து வந்து விழா நடாத்தியமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சர்ச்சைக்குரியவராக மாறியுள்ளார்.
இவ்விழாவுக்கு...
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் திறந்த மற்றும் பொறுப்புடைமை அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு...