உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இன்று திறப்பு

Date:

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் முதல் போட்டியாக, இந்த ஆட்டம் நடைபெறுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், மைதானத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார்.

நவீன வசதிகளுடன் 63 ஏக்கர் பரப்பளவில் அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக மைதானம் கட்டப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்ட மைதானத்தில் இன்று நடக்கும் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

Popular

More like this
Related

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், அதனைத்...

சோதனையிலிருந்து சாதனைக்கு..; MDC-யின் சாதனைப் பயணம்1

-எழுதியவர். ஆர்ஸ் ஷித்தீக் கல்வி, மனஉறுதி மற்றும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு ஆண்டுகள்...

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்; முடங்கியது மாட்டு இறைச்சி வணிகம்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், டாங்ரா (Tangra) பகுதியில்...