கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகள் நோயாளர்களால்நிரம்பிவிட்டன என தெரிவித்துள்ளது.
செய்தியாளர்கள் மத்தியில்கருத்து தெரிவித்துள்ள வைத்தியர் பிரசாத் கொலம்பகேஇதனை தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகள் தங்களால் வழங்ககூடிய கிசிச்சையின் அளவை கடந்துவிட்;டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் 8000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டவேளை பத்து பதினைந்து பேரே தீவிரகிசிச்சை பிரிவிற்கு அனுப்பப்பட்டனர் என குறிப்பிட்டுள்ள அவர் தற்போது 3000 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டால் 35 பேர் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் இளவயதினரும் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.