இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று மதியம் 12.30 அளவில் பங்களாதேஷின் மீர்பூர் நகரில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.