நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை கிண்ணியா, மாகமாறு பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை சுகாதார அமைச்சு இன்று (25) செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.