ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா!

Date:

கொக்கலை முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் அமைந்துள்ள 5 ஆடை தொழிற்சாலைகளில் பணி புரியும் 1,500க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கடந்த தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வௌியாகி உள்ள முடிவுகளுக்கு அமைய 217 ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சை மத்திய நிலையங்களில் காணப்படும் நெருக்கடி காரணமாக குறித்த தொற்றாளர்கள் அவர்களின் வீட்டிலேயே தங்கியுள்ளதாக ஹபராதுவை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...