உலப்பனை அபிவிருத்தி சங்கத்தினால்(UDS) குருந்துவத்தை கொவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு கடந்த 20.05.2021 திகதி தேவையான உபகரணங்களும், பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது .
300படுக்கை விரிப்புகள், தலையணை மற்றும் தலையணை உறைகளும் இதில் உள்ளடங்குகின்றது.
இவ் வைபவத்தில் உலப்பனை அபிவிருத்தி சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிகிச்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் பொருட்களை கையளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.