நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பொய்யான தகவல்களை பரப்புவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.