14 மில்லியன் Sinopharm கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

Date:

சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் (Sinopharm) கொவிட் தடுப்பூசிகளை வாங்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சினோபார்ம் (Sinopharm) கொவிட் தடுப்பூசிகள் ஜூன் மாத ஆரம்ப பகுதியில் இலங்கையை வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்திருந்தது.

எதிர்வரும் செவ்வாய் கிழமை குறித்த 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்தடையும் எனவும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...