அரசாங்கத்தின் நேரடி நடவடிக்கைகளின் விளைவாக கடல் வளங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது | எதிர்க்கட்சித் தலைவர்

Date:

உலகசமுத்திரதினத்தை இன்று கொண்டாடுகிறோம். நமது பூகோலத்தில் ஒக்ஸிஜனில் 50% கடல் உற்பத்தி செய்வதோடு அவை, மனிதகுலத்தின் 70% வாழ்வாதாரத்தை பாதுகாக்கிறது.  MVXPressPearl பேரழிவு, அரசாங்கத்தின் இயலாமை மற்றும் தவறான அரசாங்கத்தின் நேரடி நடவடிக்கைகளின் விளைவாக நாட்டின் கடல் வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள் அனைவரையும் வெளிப்படையான முறையில் நீதிக்கு முன் கொண்டுவருவது அரசாங்கத்தின் நெறிமுறை சார்ந்த, தார்மீக ரீதியான மற்றும் சட்டபூர்வமான கடமையாகும்.  கற்பனைக்கு எட்டாத இந்த பேரழிவை கையாள்வதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளதா என்பதை அனைத்து இலங்கையர்களும் கவனித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...