களனி கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மா ஓயாவுக்கு அண்மையில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட கங்கைகளின் நீர் மட்டம் உயர்வடையக்கூடும் என்பதால் மக்கள் இவ்வாறு அவதானமாக இருக்க வேண்டும் என அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.