இலங்கை சுங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதோச மூலம் சலுகை விலையில் பொதுமக்களுக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது.
வர்த்தக அமைச்சரும் துறைமுக கப்பல் துறை அமைச்சரும் முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.