உலகளாவியரீதியான கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 4 மில்லியனை கடந்தது

Date:

உலகளாவியரீதியான கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 4 மில்லியனை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், உலகளவில் 383,216 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

உலகளாவியரீதியான  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178,195,929 ஆகும்.பிரேசிலில் நேற்று மாத்திரம் 74,327 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் முதல்முறையாக, பிரிட்டனில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டி 11,007 ஆக அதிகரித்துள்ளது.

உலகில் இதுவரை இடம்பெற்றுள்ள மொத்த கொரோனா மரணங்களில் 50 சதவீத மரணங்கள் அமெரிக்கா, பிரேஸில், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா முதலான 5 நாடுகளில் பதிவாகியுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...