கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கென அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு என விசேட பதவியை அரசாங்கம் உருவாக்கியுள்ளதா என ஜேவிபி கேள்வியெழுப்பியுள்ளது.
ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைளுக்கும் ச்சர் நாமல் ராஜபக்சவிற்கும் உள்ள தொடர்பு குறித்து அரசாங்கம் தெளிவுப்படுத்தவேண்டும்.