எம்.வி.எக்ஸ்பிரஸ் கப்பலில் தீப்பிடித்த பின்னர் முதல் தடவையாக கப்பலின் சேதம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக Salvor குழு உறுப்பினர்கள் கப்பலில் ஏறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும் கப்பலில் வௌிப்புற சேதங்கள் தொடர்பில் இலங்கை கடற்படையின் சுழியோடிகள் கடலில் மூழ்கி ஆய்வு செய்து வருவதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.