நாட்டின் பலப் பகுதிகளுக்கு இன்றைய தினம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.