நாட்டில் மேலும் 1,172 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்து சிகிச்சை அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாட்டில் மொத்தமாக 167,304 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.