12 வயதான “ஷீனா” விற்கு கொரோனா

Date:

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள மற்றுமொரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

12 வயதான “ஷீனா” என்ற சிங்கமே எந்த கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளது. மேலும் வரிக்குதிரை ஒன்றுக்கும் அண்மையில் கோவில் தொட்டு ஒரு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...