மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதிற்கு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முதல் இவ்வாறு தடுப்பூசியை செலுத்தி முடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Date: