Thursday, November 12, 2026

இன்று 980 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

1 min read

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 980 பேர் இன்று (17) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 283,040 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.