சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக அஜித் ரோஹன பதவி உயர்வு!

Date:

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சிபாரிசுக்கு அமைய, பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன உத்தியோகபூர்வ அறிவிப்பினை நேற்று (02) வெள்ளிக்கிழமை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜுன் 30ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான  வானிலை நிலவக்கூடும்.என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய...