நேற்று 1,548 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

Date:

நாட்டில் நேற்று 1,548 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவர்களில் 1,515 பேர் புத்தாண்டு கொத்தணியை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 33 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவரகள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதையடுத்து நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 273,031 ஆக அதிரிகத்துள்ளது.

 

அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கையும் 26,758 ஆக அதிகரித்துள்ளது.இதேநேரம் 1,804 பேர் நேற்று கொவட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

 

இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 242,839 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்ககூடும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி...

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...