வெள்ளவத்தை கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில் ஒருவர் பலி

Date:

கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி வீதியில் இருந்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஓட்டுனர் ஆசனத்தில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடுவலை பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...