ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கருதப்படும் ஸஹ்ரான் ஹசீம் உடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான குறித்த நபர் மாவனெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.