கம்பஹா மாவட்டத்தில் இருந்து 04 தமிழ் மொழி மூல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்வு

Date:

1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் இருந்து 04 தமிழ் மொழி மூல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இதற்கமைவாக கம்பஹா கல்வி வலயத்தில் இருந்து அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியும், மினுவாங்கொடை கல்வி வலயத்தில் இருந்து கல் எளிய அலிகார் மகா வித்தியாலயமும், நீர்கொழும்பு கல்வி வலயத்தில் இருந்து அல் ஹிலால் மத்திய கல்லூரியும், களனி கல்வி வலயத்தில் இருந்து வத்தளை, மாபோல அல் அஷ்ரப் மகா வித்தியாலயமும் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(கம்பஹா மாவட்ட நிருபர் – ரிஹ்மி ஹக்கீம்)

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...