பொலிவியாவில் சிறிய பேருந்து மலைச்சரிவில் உருண்டு விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.
33 பயணிகளுடன் பயணித்த சிறியபேருந்து ஒன்று மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, சிறிய வளைவு ஒன்றில் திரும்ப எதிரே வந்த வாகனத்திற்கு வழி கொடுக்க முயன்ற போதே மலைச்சரிவில் சறுக்கி விபத்துக்குள்ளகியுள்ளது.
சுமார் ஆயிரத்து 300 அடி பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 23 சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர்.