ஜம்இய்யதுல் உலமாவின் Zoom meeting ஐ ஞானசாரவுக்குப் போட்டுக் கொடுத்தது என்.எம்.அமீன் மற்றும் ஹில்மி அஹ்மத் ஆகியோர் என இட்டுக்கட்டப்பட்ட போலி குரல் பதிவுச் செய்திக்கு முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்
அமீன் வழங்கிய பதில்.
(25.09.2021)
குறிப்பு: அல்ஹாஜ் என்.எம் அமீன் (சேர்) அவர்களுடைய அனுமதியுடன் இக் குரல் ஒலிப்பதிவு வெளியிடப்படுகின்றது.