இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவருமான அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களின் தாயாரும், முத்துப்பேட்டை மர்ஹூம் நெ.மு.முகைதீன் அப்துல் காதர் அவர்கள் மனைவியுமான ஐனுல் மர்ளியா ( வயது 78 )அவர்கள் இன்று (07.09.2021) காலை 8.30 மணிக்கு திருச்சியில் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா முத்துப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்:காயல் மகபூப்
மாநிலச் செயலாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்