சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை :நுவரெலியாவில் வரலாறு காணாத வெள்ளம்! 

Date:

நாடு முழுவதும் சீரற்ற காலநிலை காரணமாக கடுமையான மழை மற்றும் பலத்த காற்று வீசப்பட்டு வருகின்றது.இதில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்குடன் சிறியளவில் மண்மேடுகளும் சரிந்து விழுந்துள்ளதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .அத்தோடு வீதிகளின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை அமுலில் இருந்தாலும் கூட பெருமளவிலான மக்கள் கூட்டம் நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதை சமூக ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.எனவே இந்த இக் கட்டான சூழ்நிலையில் மக்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவர்களுடைய பொறுப்பாகும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...