கடும் பொருளாதார நெருக்கடியால் இருளில் மூழ்கியது லெபனான்!

Date:

கடந்த 2 ஆண்டுகளாக லெபனான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், அங்கு மின் உற்பத்தி நிலையங்களை இயக்க போதிய எரிபொருள் இல்லாமல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், மின்சாரப் பற்றாக்குறையும் ஏற்பட்டு, லெபனான் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளது. சில இடங்களில் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.மேலும், பல நாட்கள், மின் தடை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...