உலகின் மிக வயதான மூதாட்டி காலமானார்!

Date:

பிலிப்பைன்ஸில் வாழ்ந்து வந்த உலகின் மிக வயதான பிரான்சிஸ்கா சுசானோ என்ற மூதாட்டி தனது 124 வயதில் காலமனார். லோலா என்றழைக்கப்பட்ட அந்த மூதாட்டி, 1897 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்ததாக கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸின் Negros Occidental மாகாணத்தில் உள்ள Kabankalan என்னும் ஊரில் வாழ்ந்து வந்த லோலா பாட்டியின் இறுதி மூச்சு அவரது இல்லத்தில் பிரிந்தது.

இதற்கு முன் 122 ஆண்டுகள் வரை வாழ்ந்து உலகின் மிக மூத்த நபர் என்ற பெயரை பிரான்ஸின் Jeanne Calment என்ற மூதாட்டி பெற்றிருந்த நிலையில், அந்த சாதனையை பிரான்சிஸ்கா சுசானோ முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://nypost.com/2021/11/24/francisca-susano-oldest-woman-in-the-world-dead-at-124/amp/&ved=2ahUKEwjEhaOuxLb0AhWQT2wGHXJfBqEQFnoECEoQAQ&usg=AOvVaw068G42vxfu95WtQ7HeqoOq&ampcf=1

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...