புதிய கொவிட் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தொற்று அபாயம் உருவாகியுள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
1 அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 20 அமெரிக்கா டொலர்களால் அதிகரித்துள்ளது.அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,804 அமெரிக்கா டொலர்களாக நேற்று (26) பதிவாகியுள்ள மை குறிப்பிடத்தக்கது.