தேநீர் மற்றும் உணவுப் பொதிகளின் விலைகளில் மாற்றம்!

Date:

உணவுப் பொதிகள் மற்றும் தேநீர் கோப்பையொன்றின் விலையை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி நாளை (23) முதல் அமுலாகும் வகையில் உணவு பொதியொன்றின் விலையை 20/= வால் அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் தேநீர் கோப்பையொன்றின் விலை 5/= வால் அதிகரிக்கப்படுவதாக உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...