நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மழையுடனான காலநிலை நிலவுகிறது.இதனால் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடும் மழை காரணமாக 220,000 மின் நுகர்வோருக்கான விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.