நிபந்தனைகளுடன் சிங்கப்பூர் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு அனுமதி!

Date:

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து வருகை தரும் கொவிட் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் பிரவேசிக்க முடியுமென சிங்கப்பூர் சிவில் விமான அதிகார சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய , இலங்கை, தாய்லாந்து, கம்போடியா,பிஜி, மாலைதீவு மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தாய்லாந்து பிரஜைகளுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் சிங்கப்பூருக்கு பிரவேசிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...