அரசுக்கு எதிராக போராட்டத்தில் இன்று களமிறங்கவுள்ள மக்கள் விடுதலை முன்னணி!

Date:

மக்கள் விடுதலை முன்னணி இன்று (24) நாட்டின் பிரதான நகரங்களில் போராட்டங்களை நடத்தவுள்ளது.நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் உயர்வு மற்றும் உரப் பிரச்சினை என்பவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பாணந்துறை, அக்குரஸ்ஸ, பதுளை, குருநாகல், சிலாபம், ரிக்விலகஸ்கட , பூண்டுலோயா, கதுரு ஓயா மற்றும் திருகோணமலை முதலான பகுதிகளில் இப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...