பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை வேண்டுகோள்!!

Date:

கொவிட் வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் வேலைத்திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்ற பூஸ்டர் அல்லது மூன்றாவது டோஸ் தடுப்பூசியை தாமதமின்றி விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொண்டுள்ள 13 மில்லியன் மக்கள் தொகையில், இதுவரையிலும், சுமார் 3 மில்லியன் பேர் மாத்திரமே பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...