நாட்டில் தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள் 15 நாட்களுக்கு நீடிப்பு

Date:

நாட்டில் தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 31ஆம் திகதிவரை தற்போதைய சுகாதார வழிகாட்டல்கள் அமுலில் இருக்குமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் இலங்கைக்கு 3ஆவது இடம்: சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் வாழ்த்து!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃபில் நடைபெற்ற...

2027 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பாடசாலை தவணை அட்டவணையை கல்வி, உயர்...

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மேலும் 2 மனுக்கள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரு...

டிப்பருடன் – உழவு இயந்திரம் விபத்து: ஐவர் பலி

மொனராகலை, கும்பக்கன பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியொன்றும், டிராக்டர்...