கொழும்பில் எதிர்வரும் சனிக்கிழமை நீர்வெட்டு By: Admin Date: December 16, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp எதிர்வரும் 18 சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை 9 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. TagsFeatured Previous articleஇன்று முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டிNext articleகுறிஞ்சாக்கேணி மிதப்பு பால விபத்து; சந்தேக நபர்களுக்கு பிணை! Popular நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்! பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு! கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு! இமாம் கஸ்ஸாலி அவர்களின் நோன்பு குறித்த தத்துவங்கள்: மிகச் சிறப்பானோரின் நோன்பாக ரமழான் அமையட்டும்! More like thisRelated நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்! Admin - February 16, 2026 சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள்... பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை Admin - February 16, 2026 சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய... பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு! Admin - February 16, 2026 பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்கிறாா். பங்களாதேஷ்... கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு! Admin - February 16, 2026 கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக...