இலங்கை தொலைக்காட்சி பார்வையாளர்களின் எதிர்காலத்தை தெளிவாக்கும் நோக்கில் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி ஒலிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழா நிகழ்வில் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் கலந்துகொண்டார்.