பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

Date:

பேருந்து பயணக் கட்டணங்களை எதிர்வரும் ஆண்டு முதல் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஆரம்ப கட்டணம் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 17 ரூபாவாக நிலவும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், ஏனைய பேருந்து பயணக்கட்டணங்கள் 17 சதவீதத்தால் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.இந்த புதிய கட்டணங்கள் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலாகும் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா: போருதோட்டையில் ஆரம்பம்

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள்...

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க...

வரலாற்றுச் சாதனை: சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலிடம் பிடித்து நைஜீரிய பெண் மாபெரும் பெருமை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர்...

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகை சௌகார்...