ஆப்கானுக்கு குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்தது சீனா!

Date:

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை, சீனா அனுப்பி வைத்துள்ளது.அதன்படி, சுமார் 70 ஆயிரம் போர்வைகள் மற்றும் 40 ஆயிரம் கோட்டுகள் உள்ளிட்டவற்றை சீனா வழங்கியுள்ளது.

இவை அடுத்த 10 நாட்களுக்குள் ஏழை, எளிய மக்களுக்கு விநியோகிக்கப்படும் என ஆப்கானிஸ்தானின் அகதிகள் மற்றும் மறு வாழ்வுத்துறை இணை அமைச்சர் அர்சலா கரோட்டி (Arsala Kharoti) தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...