இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமனம்

Date:

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த நியமனம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்  அமுலாகும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள்...

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய...

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு!

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்கிறாா். பங்களாதேஷ்...

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு!

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக...