தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளராக இன்று ஷிராஸ் யூனுஸ்(24) நியமிக்கப்பட்டுள்ளார்.இந் நியமனம் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி அவர்களினால் வழங்கப்பட்டது.
இவர் பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து அண்மையில் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.